Tag: வடகொரியா நீர்மூழ்கியில்
Posted in உலக செய்திகள்
வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியா நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் இருந்து, அணு குண்டு தொடர்பான ஏவுகணை ஒன்றை சோதனை நடத்த தயாராகி, வருவதாக ,அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ரீசேர்ச் குழுவினர் செய்மதி புகைப்படங்கள் ஊடாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
இவை வடகொரியாவில் என்றுமில்லாத மிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தாங்கி செல்லும்ஏவுகணையாக இருக்கலாம் என அமெரிக்கா குழுவினர் தெரிவித்துள்ளனர் .
சில தினங்களில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்த கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது

- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்

- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்

- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்

- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்

- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்

- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்









