Tag: அமெரிக்கா அறிவிப்பு
ஆபத்தான ஈரானை அழிப்போம் அமெரிக்கா அறிவிப்பு |
Author: நிருபர் காவலன் Published Date: 06/06/2023
ஆபத்தான ஈரானை அழிப்போம் அமெரிக்கா அறிவிப்பு |திறக்க படும் புதிய போர் களம் போர் வெடிக்கும் அபாயம் வெல்லுமா ஈரான்
Posted in உலக செய்திகள்
வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியா நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் இருந்து, அணு குண்டு தொடர்பான ஏவுகணை ஒன்றை சோதனை நடத்த தயாராகி, வருவதாக ,அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ரீசேர்ச் குழுவினர் செய்மதி புகைப்படங்கள் ஊடாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
இவை வடகொரியாவில் என்றுமில்லாத மிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தாங்கி செல்லும்ஏவுகணையாக இருக்கலாம் என அமெரிக்கா குழுவினர் தெரிவித்துள்ளனர் .
சில தினங்களில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்த கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை











