Tag: ராஜபக்சாக்கள்
Posted in இலங்கை செய்திகள்
சந்திரிக்காவுடன் கூட்டணி வைக்க தயாராகும் ரணில் கொதிக்கும் ராஜபக்சாக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 11/10/2022 Leave a Comment on சந்திரிக்காவுடன் கூட்டணி வைக்க தயாராகும் ரணில் கொதிக்கும் ராஜபக்சாக்கள்
சந்திரிக்காவுடன் கூட்டணி வைக்க தயாராகும் ரணில் கொதிக்கும் ராஜபக்சாக்கள்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தமது ஆட்சியில் அங்கம் வகிக்கும் நிலைக்கு இட்டு செல்கிறார் .
முக்கிய சில பதவி களை வழங்கி அவரை தமது ஆட்சியுடன் இணைத்து செல்லும் நகர்வில் ஈடுபட்டு செல்கிறார் .
இது தமது கட்சியை பல படுத்துவதுடன் .உலக நாடுகளின் நன்மதிப்பை பெற்று கொள்ளும் நோக்குடன் ரணில் விக்கிரமசிங்கா பயணிக்கிறார் ..
இந்த ரணிலின் திடீர் நகர்வு ராஜபக்ஸ்சா குடும்பத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ராஜபக்ச குடும்பம் ,வீதிக்கு செல்லும் இடர் நிறைந்த காலமாக மாற்றம் பெறும் என்பதை சமகால நிலவரங்கள் காண்பிக்கின்றன.
.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ








