Tag: ரஷியாவை தனிமைப்படுத்த
Posted in Uncategorized
உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது-புதின்
Author: நலன் விரும்பி Published Date: 12/04/2022 Leave a Comment on உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது-புதின்
உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்
உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர்
தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற அதிபர் புதின் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது
நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று.
எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை
- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை












