Tag: ரவுடிகள் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2022 Leave a Comment on யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
கடந்த தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் ,வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ,ஆட்டோவில் வருகை தந்த நால்வர் ,மாணவர்களை தக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
பலத்த தகுதலுக்கு உள்ளான மாணவர்கள் யாழ்ப்பாண வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் .
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

- சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மோசடி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை








