Tag: ரம்யா வணிகசேகர
Posted in இலங்கை செய்திகள்
நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்
Author: நிருபர் காவலன் Published Date: 08/03/2024
நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்
பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.
இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்







