Tag: ரக்பிஅணி
Posted in இலங்கை செய்திகள்
ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி
Author: நிருபர் காவலன் Published Date: 10/08/2025
ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி
ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி இந்தியாவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய ரக்பி எழுவர் அடங்கிய செம்பியன்ஷிப் தொடரின்
இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிப் பெற்றுள்ளது.
இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டி
இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீனாவை 26-17 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில், இலங்கை அணி இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது







