Tag: முல்லையில் பெரும் புயல்
Posted in இலங்கை செய்திகள்
முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
Author: நலன் விரும்பி Published Date: 22/09/2020 Leave a Comment on முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
இலங்கை வடக்கு முல்லைதீவில் பலமாக வீசிய காற்றின்
காரணமாக எட்டு வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன
பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது
பலமான காற்றும் கரையை கடக்கும் பொழுது
இவ்விதமானநிகழ்வுகள் இடம்பெற கூடும் என முன்னர் எச்சரிக்கை
பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது







