Tag: முருகானந்தா பாடசலை
முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண்
முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண் photo in
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை கிராமத்தில் உள்ள
கிளி ,முருகானந்தா ஆரம்ப பாடசலைக்கு நீர் தங்கி ஒன்று அமைக்க பட்டுள்ளது .
குறித்த பாடசாலையில் நீர் வளங்கள் சிக்கல் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த நிலையில் ,அதன் ஊர் சார்ந்தவர்களிடம் உதவிகள் கோரப்பட்டன
அவ்விதம் லண்டனில் வசித்து வரும் முரசுமோட்டையை பூர்வீகமாக கொண்ட செல்லத்துரை செல்வி (பிள்ளை )அவர்கள் தனது நேரடி நிதி உதவியின் கீழ் இந்த நீர் தாங்கியை அமைத்து கொடுதிட முன்வந்தார் .
முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண் photo in
அதனடிப்படையில் அவரால் அவர்களுக்கு வழங்க பட்ட நிதிக்கு அமைய தற்போது நீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது .
இந்த நிகழ்வு கிராமசேவகர்,மக்கள் .அந்த ,சமூக விரும்பிகள் ,பாடசாலை ஆசிரியர்களினால் ,ஒத்துழைப்பு வழங்கியவர் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
நாடு விட்டு பறந்தாலும் ,ஊர் நினைவு சுமந்து அந்த ஊருக்கு நற்பணி ஆற்றிய இவரை ,நிர்வாகம் மற்றும் ஊர்மக்கள் சிரம் தாழ்த்தி நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் .தொடரட்டும் பணிகள் ,வெல்லட்டும் தமிழ் .நாம் தமிழர் .





உங்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறது

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி
- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது
- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது
- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது
- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்
- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது
- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

















