Tag: மிக கொடூரமான
Posted in இலங்கை செய்திகள்
மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா
Author: நிருபர் காவலன் Published Date: 06/10/2022 Leave a Comment on மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா
மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா
உலகில் மிக கொடும் பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலை புலிகளை ,இலங்கையில் இருந்து முற்று முழுதாக அழித்துள்ளேன் என ,முன்னாள் இராணுவ தளபதியும் ,தமிழ் இன படுகொலையாழியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .
இறுதி போர் அண்மிக்கும் கால பகுதியில், சரத் பொன்சேகா தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ,உள்ளான நிலையில் உயிர் தப்பித்தார் .
மேலும் பலாலி விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட பொழுது மயிரிழையில், புலிகளின் பீரங்கி தாக்குதலில் இருந்து தப்பித்து சென்றார் .
அவ்வாறான அரச பயங்கரவாதத்தை புரிந்த சரத் பொன்சேகாவே புலிகளை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார் .
- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது








