கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் LIVE ,கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் இல்லம் கல்லறை வீரர் உறங்குமிடத்தில் சிறப்பான முறையில் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற தயாராகி கொண்டுள்ளது .

Mp ஸ்ரீதரன் தலைமையில் இங்கே மிக பெரும் நினைவு நிகழ்வாக கடை பிடிக்க படுகிறது

ஆயிர கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்த தயாராகி கொண்டுள்ளது எமது தாயாக பகுதிகள்

CLIK HERE LIVE