Tag: மரணம் .
Posted in இலங்கை செய்திகள்
நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 05/05/2026
நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம் ,நடிகர் ஜீவாவின் தந்தை இயக்குனர் தயாரிப்பாளராக விளங்கி வந்த சவுத்திரி அவர்கள் வீதி விபத்து ஒன்றில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ராஜஸ்தான் மாநிலத்தில்
ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் ஒருவருடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறி ஒன்றுடன் மோதி
ஏற்பட்ட வீதி விபத்தில் படு காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சாவுத்திரியின் தயாரிப்பில் உருவான பல படங்களில் பலர் இப்பொழுதும் உச்சத்தை தொட்ட கதாநாயகர்களாக வலம் வருகின்றனர் .
மிகப்பெரும் தயாரிப்பு இமயம்
அவ்வாறான மிகப்பெரும் தயாரிப்பு இமயம் என சொல்லப்படுகின்ற சவுத்திரி அவர்கள் இறப்பு தென்னிந்திய தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்

- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்

- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை

- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு

- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது

- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது

- கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) முடிவு

- அக்குரானாவில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் பலி, பலர் காயம்

- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்










