Tag: மட்டக்களைப்பு .கொக்குவில்
Posted in இலங்கை செய்திகள்
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
Author: நலன் விரும்பி Published Date: 21/04/2022 Leave a Comment on கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது







