Tag: மக்கள் தவிப்பு
இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
உக்கிரேன் முக்கிய பகுதிகள் சில மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன .ரசியா இராணுவத்தினர் மின்சார உற்பத்தி மையங்கள் மீது ஏவுகணைகள் ,மற்றும் தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் ,பாரிய சேதமடைந்துள்ளன .
தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ,நான்கு மணி நேரம் மின்சார வெட்டுக்கு உள்ளாகி வருகின்றனர் .
அதிக குளிர் ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,மின்சார மையங்கள் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து ,ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது .
இருளில் மூழ்கிய உக்கிரேன் – மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு
இந்த தாக்குதல் முற்றுகை செயல் ,உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது .பாதிக்க பட்ட மின்சார உற்பத்தி மையங்கள் ,சோவியத் கால உற்பத்தி மையங்களாக காணப்படுகிறது .
,அவற்றை உடனடியாக திருத்தம் செய்திட முடியா நிலையில் ,உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது .
இவ்வாறான மின்சார வெட்டு தொடர்ந்து நீடித்தால் ,அதுவே உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதுடன் ,உக்கிரேன் ரசியா இராணுவத்தின் வசம் வீழ்வதை தடுக்க முடியாது போகும் என படுகிறது .
- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து

- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு












