Tag: மகள் மரணம்
Posted in உலக செய்திகள்
தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2022 Leave a Comment on தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்
தாய் மகளை அடித்து சென்ற வெள்ளம் – மகள் மரணம்
தமிழகம் நாமக்கல் பகுதியில் ,கல்லூரி மாணவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிய படி தாயார் பயணித்தார் .
அப்பொழுது தரை வழி சாலையில் ஏற்பட்ட, திடீர் வெள்ளத்தில் சிக்கி தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டனர் .
தாய் மரக்கிளை ஒன்றில் தொங்கி கொண்டிருந்த நிலையில் ,உயிருடன் மீட்க பட்டார் .
மகள் 3 மணித்தியால தேடுதலின் பின்னர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
தாய் மகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட செய்தி, சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு











