Tag: போலந்து எல்லையில்
Posted in உலக செய்திகள்
போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 14/08/2023
போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு
போலந்து எல்லையில் வழமைக்கு மாறாக இராணுவம் குவிக்க பட்டு,
பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது .
உக்ரைன் ரசியாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,தற்போது வாக்னர் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போலந்து எல்லையில் தீடிரென குவிக்க பட்டனர் .
அதனை அடுத்து நாடுகளுக்கு இடையில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டது .
இதனை அடுத்தே தற்போது போலந்து இராணுவம் மேலதிகமாக குவிக்க பட்டு
ரோந்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது .
அசைவுகள் ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் என,
போலந்து எதிர் பார்ப்பதாக கருத படுகிறது .
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்
by நிருபர் காவலன் - ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
by நிருபர் காவலன் - அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து
by நிருபர் காவலன் - கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்
by நிருபர் காவலன்








