Tag: பேரூந்துகள் கையளிப்பு
Posted in இலங்கை செய்திகள்
சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு
சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு
இலங்கையில் சக்கரை நோயினை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடமாடும் அதிநவீன வசதிகள் கொண்ட பேருந்துகளை ,.இலங்கைக்கு சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது .
சீனாவின் ஆதிக்கத்தினால் இலங்கை ,பொருளாதார நிலையில் பின்னடவை சந்தித்தது .
இவ்வாறான நிலையில், 660 மில்லியன் ரூபா பெறுமதியான ,எட்டு பேருந்துகள் வழங்க பட்டுள்ளன .
இலங்கையை மீளவும் குஷி படுத்தும் நிகழ்வில் ,இந்த பேருந்துகளை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது

- கடைகளில் திடீர் சோதனை

- சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன

- தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்










