Tag: பெண்கள் போதைக்கு அடிமை
Posted in இலங்கை செய்திகள்
பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
Author: நிருபர் காவலன் Published Date: 11/12/2022
பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பெண்கள் போதைக்கு அடிமையாகி தள்ளாடும் அவலம் இடம்பெறுகிறது .
இவ்விதம் நகரப் போவது ஓர் பிளைக்மெயில் கலாசாரமா..?
மருத்துவர்கள் வலிந்தே சிக்க வைக்கப்படுகின்றனரா ….
பொருளாதார செறிவுடைய யாவரும் இலக்கு வைக்கப்படுகின்ற …… பொறி
பெண்கள் திட்டமிட்டே போதை வலையில் சிக்க வைக்கப்படுகின்றனர்
நானாந்தம் பத்திரிகை செய்திகளும் மருத்துவதுறையினரை போதை வலையமைப்பின் பிணாமிகளாக சித்தரிக்கினறன
பிரேசில் வெனிசுலா போன்று நகர்கின்றது ..
ஆட்சி போதைப்பொருள் மாபியா கைகளில்.
No posts found.







