Tag: புலிகளினால்
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்,
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால் , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சனுக்கு தமிழில விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மொட்டு கட்சி தெரிவித்துள்ளது .
இலங்கையில் விடுதலைப் புலிகளுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு இலங்கை ஒரு நாடாக வருகை தந்திருந்த பின்னர்.
15 வருடங்களின் பின்னர் அதனை விடுதலைப் புலிகளை அழித்து அதே மஹிந்த ராஜபக்ஷை மற்றும் அதன்
குடும்பத்தினருக்கு எவ்வாறு விடுதலைப் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது ,
அது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த மிகப் பெரும் சாதனையாளராகவும் எதிர்வரும் 50 ஆண்டு இலங்கையில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளங்கக்கூடிய மஹிந்தா
எதற்காக 12 வருடங்களில் அந்த குடும்பம் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டது என்று விடயம் கேள்வியாக வைக்கப்படுகிறது ,
ஜனாதிபதி ஆட்சியர் அவர்களை இழந்து தவித்துவரும் மஹிந்த குடும்பம் தற்பொழுது மீளவும் புலிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர் ,
அடிப்படைக் கொள்கை கோட்பாட்டின் நிலைப்பாடாகவே தற்பொழுது உருவாக்கம் என இந்த கொள்கை செயல்பாடு காணப்படுவதை காணப்படுகிறது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு
உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு
உடையார்கட்டு பகுதியில் இறுதி போர் உக்கிரம் பெற்ற காலத்தில் புலிகள் அமைப்பினால் பதுக்கி வைக்க பட்ட எரிபொருள் கலங்கள் மீட்க பட்டுள்ளன
போர் உக்கிரம் , பெற்று இலங்கை சிங்கள படைகள் முன்னேறி வந்த நிலையில் மக்கள்; வீடுகளில் வெட்ட பட்ட பதுங்கு குளிகளுக்குள் இந்த பொருட்கள் பதுக்கி வைக்க பட்டன
தற்போது உரிமையாளர்களினால் அந்த புட்டி பகுதி மண் நிரவப்பட்ட பொழுது ,மேற்படி கலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி விடயம் குற்ற புலனாய்வு துறையினருக்கு தெரிய வந்த நிலையில் ,குறித்த வீடு சுற்றி வளைக்க பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது
மேலும் நீதிபதி ஒருவர் தலைமையில் அந்த அகழ்வு பணிகள் கண்காணிக்க படுவதாக தெரியவருகிறது ,
குறித்த பகுதியில் விடுதலை புலிகளின் பல்வேறு பட்ட அமைப்பின் முகாம்கள் நிர்வகிக்க பட்டு இருந்தன என்பது இங்கே கவனிக்க தக்கது
போர் முடிந்த 13 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவ்விதமான தடய பொருட்கள் தற்போது வரை கண்டு
பிடிக்க பட்டு வருகிறது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
தற்போது குறித்த வீட்டார் ,விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது










