Tag: புதிய ஆயுதங்களை
புதிய ஆயுதங்களை காட்டி மிரட்டிய ஈரான் போர் ஒத்திகை
புதிய ஆயுதங்களை காட்டி மிரட்டிய ஈரான் போர் ஒத்திகை
ஈரான் புதிய ஆயுதங்களை காண்பித்த போர் ஒத்திகை நடவடிக்கை ,
எதிரிகளை மிரள வைத்துள்ளது .தாக்குதலுக்கு தயார் வாருங்கள் என அழைப்பு ,
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,by நிருபர் காவலன்
- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்by நிருபர் காவலன்
- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடுby நிருபர் காவலன்
- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்by நிருபர் காவலன்
- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமைby நிருபர் காவலன்
நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்
நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை காண்பித்து இஸ்ரேலை அலறவைத்த ஈரான்
ஈரான் தேசிய ராணுவ தினத்தையொட்டி, ராணுவ தரைப்படைகளால்
மாற்றியமைக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட
பல புதிய உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் வெளியிடப் பட்டன
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும்
இயந்திரங்களை இராணுவ தரைப்படைக்கு செவ்வாய்க்கிழமை
கையளிக்கும் நிகழ்வில் ,இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்
செயத் அப்துல் ரஹீம் மௌசவி கலந்து கொண்டார்.
இதில் ஏவுகணைகள் ,பீரங்கிகள் ,உளவு விமானங்கள் ,
தற்கொலை விமனங்கள் ,உலங்குவானூர்திகள்,ராடர்கள் ,
கவச வண்டிகள்,கப்பல்கள்,படகுகள்,
என பல தரப்பட்ட ஆயுதங்கள் காட்சி படுத்த பட்டு அவை ,
இராணுவத்தில் இணைக்க பட்டுள்ளது .
மேற்படி ஈரானின் புதிய ஆயுதங்கள் ,
இஸ்ரேல் அமெரிக்கா நாடுகளை பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .














