Tag: பாரிய மண்சரிவு
Posted in இலங்கை செய்திகள்
பாரிய மண்சரிவு போக்குவரத்து தடை மக்கள் அவதி
Author: நிருபர் காவலன் Published Date: 26/10/2022 Leave a Comment on பாரிய மண்சரிவு போக்குவரத்து தடை மக்கள் அவதி
பாரிய மண்சரிவு போக்குவரத்து தடை மக்கள் அவதி
நுவரெலியா தலவாக்கலை பூண்டுலோயா பிரதா வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது .இந்த மண் சரிவினால் அந்த வழி போக்குவரத்து முற்றாக பாத்திக்க பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக ,ஏற்பட்டுள்ள அதிக மழை வீழ்ச்சியினால் இந்த மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .
பாதிக்க பட்ட சாலைகளில் உள்ள மண்சரிவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மலைவாழ் மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்











