Tag: பறக்கும் படை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
Author: நலன் விரும்பி Published Date: 30/05/2021 Leave a Comment on இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ ,தனிமை படுத்தல் விதிகளை மீறி
செயல் படுபவர்களை இலங்கை இராணுவத்தின் பறக்கும் படையினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
இவர்கள் இலங்கையின் அணைத்து பகுதிகளிலும் இந்த படையினர் களத்தில் இறக்கி விட பட்டுள்ளனர்
நவீன ஊந்துருளிகள் மூலம் ,வோக்கிகள் சகிதம் உலா வரும் இவர்கள் ,மக்களை கைது செய்யும் வேட்டையிலும் ,கண் காணிப்பு பணியிலும் ஈடுபடுத்த பட்டுள்ளனர்









