Tag: படைகள்
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லை பகுதியில் பல் நாடுகளை சேர்ந்த துணிப்படையினர் 2500 பேர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி பெறுபவர்களின் பல முக்கிய படையில் இணைக்க படும் அவசர பயிற்சிகளும் வழங்க பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து நாற்பதாயிரம் படைகளை ரசியா இணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு உள்ளதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
உக்கிரேன் மீது ரசியா படைகள் நடத்தி வரும் போரில் இதுவரை 27.500 இராணுவத்தினர் உக்கிரேனில் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறு ரசியா போர் விமானங்கள் மற்றும் 164 உலங்குவானூர்திகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
ரசியா இராணுவத்தின் மூன்றில் ஒரு பலத்தை ரஷியா இராணுவத்தினர் இழந்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் பலத்த அவமானத்தையும் ,பொருளாதார பின்னடைவையும் ரஷியா சந்தித்துள்ளதாக அமெரிக்கா சார்பு நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன
உக்கிரேன் இராணுவத்தால் பரம எதிரியாக விளங்கும் ரசியா இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்
ரசியா இராணுவத்தின் பல்வேறு பட்ட முன்னேற்ற நகர்வுகள் எதிரி படைகளினால் துவாம்சம் செய்ய பட்டுள்ளன
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
இதுவரை உக்கிரேன் மீது ரசியா அணு குண்டு மற்றும் கெமிக்கல் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவிலை
அவ்விதம் மேற்கொண்டால் உக்கிரேனில் மக்கள் படுகொலை அதிகம் தோற்றம் பெறும் என்ற அச்சம் நிலவுகிறது
வரும் காலங்களில் மேற்குலக நாடுகளின் போர் தளபாடங்கள் ஊடாக இராணுவ தாக்குதல்கள் வலுப்பெற்றால் ,ரசியாவின் இராணுவம் இந்த ஆயுதங்களை பயன் படுத்தும் எனவும்
அதனால் மக்கள் வாழ்விடங்கள் இலக்கு வைக்க பட்டு ரசியா படைகள் வன்முறை தோய்ந்த பழிவாங்கும் தகத்தல்களை மெக்கோளும் பொழுது பல்லாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய படும் நிலை ஏற்படும்
இவ்வாறான ரசிய படுகொலையை நிறுத்திட உக்கிரேன் பணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ,
இதுவரை தமது இராணுவத்தால் 27 400 ரசியா இராணுவ படைகள் உக்கிரேனில் படுகொலை செய்ய பட்டுள்ளது என்ற வீர அறிக்கை
உகிரேனை மேலும் நெருக்கடியில் சிக்க வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது
,மேற்குலக நாடுகளையும் தமது மக்களையும் குஷி படுத்த உக்கிரேன் இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது
விரைவில் உக்கிரேன் களத்தில் தலை கீழ் மாற்றங்கள் உருவாகும் என்பதை அடித்து கூறலாம் .
ரசியா படைகள் படுகொலைகள் உக்கிரேனில் அதிர்ச்சிகளை ஏற்படுத்த போகிறது .
- வன்னி மைந்தன் –
சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video
சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video
சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்
இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
ரசியா
படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது
ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா
படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .
இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்
கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .

Several #US-backed rebel fighters willingly surrendered themselves to the #SAA in the #Homs Governorate this week. #Footage
— Syrian Constitution (@syrianconst) April 15, 2020
source: Sham FM pic.twitter.com/jiW3j2NzOX







