Tag: நோய் பரவல்
Posted in இலங்கை செய்திகள்
மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
Author: நிருபர் காவலன் Published Date: 06/11/2022
மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
மட்டக்களப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் 800 மாமடுகள் பலியாகியுள்ளன.
நீர் நிலைகளை அண்மித்த பகுதியில், மேய்ச்சலில் ஈடுபட்ட மாடுகள் இவ்விதம் இறந்துள்ளன .
மூச்சு சுவாசிக்க முடியாது ,வாயால் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளன .
மாடுகள் தொடராக இவ்விதம் இறந்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை .
சட்டவிரோத நிறுவன கழிவுகள், நீரில் கலந்து அவை நச்சு தன்மை அடைந்து இறந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அரசியல் செல்வாக்குடன் விஷமிகளினால் இயக்க படும் இரசாயன பாவனை நிறுவன கழிவுகள் நீர் மற்றும் ,விவசாய நிலங்களில் கலக்க படுகிறது .
அதில் விளையும் உணவுகள் ,மற்றும் நீர் என்பன நச்சு
தன்மை அடைந்து ,இவ்விதம் ஏற்பட்டு இருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது .
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு










