Tag: நிர்வாண
விடிய விடிய நிர்வாண பார்ட்டி
விடிய விடிய நிர்வாண பார்ட்டி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு ரஷ்யத் – மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது.
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர் புட்டின். கடந்த 2000ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் புட்டின்.
அங்கு எதிர்க்கட்சிகளையும் தனக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காலி செய்வதை புட்டின் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
விடிய விடிய நிர்வாண பார்ட்டி
இதற்கிடையே அவரது அரசுக்கு எதிராக இப்போது ரஷ்யாவில் குரல்கள் எழுந்துள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் புட்டின் காக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த நள்ளிரவு விருந்துபசாரம் ஒன்றே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விடிய விடிய நடந்த இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பிரபலங்கள். இரவு முழுக்க விருந்துபசாரம் நடத்துவதால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம்.
இந்த விருந்துபசாரத்தின் ஆடைதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. .
ஆடைகள் இல்லாமல் இவர்கள் நடத்திய விருந்துபசாரம் நாட்டின் விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகப் பலரும் சாடியுள்ளனர்.
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு பெற்ற கொள்கைகளால் விவசாயத் துறை சரிவைச் சந்திக்கும் அபாயம்: விவசாயிகள் சங்கம்
- எல்லாவில் 98 ஏக்கர்ஸ் ரிசார்ட் 5.1 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு
- 25 மில்லியன் அமெரிக்க டாலர் திறைசேரி மோசடி விசாரணை
- கட்டாய உழைப்பு வரி விதிப்பு
- கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை
நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
அமெரிக்காவின் Bronx alleyway பகுதியில் 38 வயதுடைய இளம் பெண்
ஒருவர் சடலம் ஒன்று குப்பை மேட்டின் அருகில் வீச பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்யப்பட்டு நிர்வாணமாக்க பட்ட நிலையில் சடலம் வீச பட்டுள்ளது .
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு பின்னர் படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என நம்ப படுவதால் ,அது தொடர்பான தீவிர விசாரணையை குற்ற தடுப்பு போலீசார் ஆரம்பித்துள்ளனர்
குறித்த பகுதிகளில் உள்ள கமராக்கள் ,மற்றும் மறைத்து வைக்க பட்டுள்ள
ரகசிய போலீசார் கண்காணிப்பு கமராக்கள் என்பன தற்பொழுது சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன
இதுவரை இந்த படு கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை













