Tag: நாள்
சுனாமி நினைவுகூரும் நாள்
சுனாமி நினைவுகூரும் நாள்
சுனாமி நினைவுகூரும் நாள் ,சுனாமி மற்றும் பேரிடர் காலங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை (26) காலை 9:25 மணி முதல் காலை 9:27 மணி வரை இரண்டு .
மௌன அஞ்சலி
நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மக்களை வலியுறுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, காலியில் உள்ள பேரலிய சுனாமி நினைவுச்சின்னத்தில் நாளை காலை 8.30 மணி முதல் காலை.
முக்கிய நிகழ்வு
11.00 மணி வரை முக்கிய நிகழ்வு நடைபெறும் என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அளவில் சர்வமத நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் தொடர்
தாக்குதலில் நாள் தோறும் 300 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து வரும் தாக்குதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு செய்கிறது என்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் மீதான தொடர் போறும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதர் செலுவகை ரசியா எவ்வாறு ஈடு செய்கிறது என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா .
ஆம் அப்படி என்றால் உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று உக்கிரேனில் ரசியா தமது வளங்களை கொள்ளையடிக்கிறது என்பது உண்மை தான் போலுள்ளது .
பலத்த பொருளாதாரா தடைகளுக்கு மத்தியில் ரசியா ஜனாதிபதி எவ்வாறு இந்த செலவு செய்ய முடியும் என்ற கேள்வி நியமானது தானே .









