Tag: தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம் ,தேனிசை செல்லப்பா வீரமரணம் அடைந்துள்ளார் ..தமிழீழ, விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ கீதம் பாடியே தமிழருக்கு பலம் சேர்த்த ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் வீர மரணம் அடைந்துள்ளார் .
பாசறை பாணர் செல்லப்பா
பாசறை பாணர் செல்லப்பா இந்த பிரிவு உலக தமிழரை பெரும் ஆறா துயரில் ஆழ்த்தியுள்ளது .
வன்னி மைந்தன் ஆகிய என்னையும் பாடல் எழுத வைத்து அழகு பார்த்தவர் ,எனக்கான பாடல் ஆசிரியர் என்ற அங்கீகாரம் வழங்கியவர் ஐயா செல்லப்பாவாகும் .
விழியன் ஓரம் நீரும் விழவே எனும் பாடலே முதன் முதலாக வெளிவந்தது .
ஆண்டான் பாலசிங்கம் ,தமிழ்ச்செல்வன் ,பால்றாஜ் ,தலைவர் அம்மா ,மற்றும் தலைவர் அப்பா ஆகியோருக்கு முதன் முதலாக செல்லப்பா ஐயாவின் குரல் வெளிவந்த பாடல் வன்னி மைந்தன் ஆகிய நான் எழுதிய பாடலாகும் .அதற்க்கு இளங்கோ செல்லப்ப இசை அமைத்து இருந்தார் .
ஈழம் ஆளும் பொழுது
ஈழம் ஆளும் பொழுது என்னையும் அங்கரித்து அடைக்கலம் தந்த பெரும் விருட்ஷம் இன்று இல்லை .
லண்டன் வருகை தந்த பொழுது எமது வீடு ,செல்லப்ப ஐயா ,அவர் மகன் இளங்கோ செல்லப்பா ,மற்றும் திருமதி இளங்கோ செல்லப்பா ஆகியோர் வருகை தந்து சென்றனர் .
தலைவர் மீதும் தமிழ் மண் மீதும் இறுதிவரை அடங்கா பற்று கொண்ட ஒருவராக ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் விளங்கியமை இங்கே குறிப்பிட தக்கது
வீர மகன் இன்று எம்மோடு இல்லை .வீர வணக்கம், வீர புகழ் வணக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்










