Tag: துல்ஹிரிய விபத்தில்
துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், எதிர்திசையில் பயணித்த
பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துல்ஹிரிய விபத்தில் பெண் பலி 10 பேர் காயம்
சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
by நிருபர் காவலன் - கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது
by நிருபர் காவலன் - அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு
by நிருபர் காவலன் - நவம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் மாற்றமின்றி உள்ளன
by நிருபர் காவலன்








