Tag: துப்பாக்கி மீட்பு
குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு
குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு
குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு ,உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி ஒன்று மாதம்பிட்டிய குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி துருப்பிடித்த நிறத்தில் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியை கடந்து சென்ற ஒருவர், களனி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது.
அந்த இடத்தில் துப்பாக்கியை யாரோ வீசிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
தென்மராட்சி – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஞாயிற்றுக் கிழமை (08) காலை தனது கால்நடைகளை கொண்டு சென்ற பெண் ஒருவரால் குறித்த ஆயுதங்கள் வயல் பகுதியில் பற்றையோரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மோட்டார் குண்டு துப்பாக்கி மீட்பு
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டதுடன் அவ்விடத்தில் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவு
- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு
- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறது
- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டது
- கொழும்பு துறைமுகத்தில் புதிய தளவாட மையத்தை உருவாக்க இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) முடிவு
- அக்குரானாவில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் நால்வர் பலி, பலர் காயம்
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை
- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்



















