Tag: துப்பாக்கி தாக்குதல்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 06/09/2023
இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக்கரை ,ஜோர்டான் பள்ளத்தாக்கில் ,
தங்கி நின்ற இஸ்ரேல் இராணுவத்தினர் மீது திடீர்,
துப்பாக்கி சூட்டு நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் ,
தாக்குதலை நடத்திய பலஸ்தீன போராளி குழு நபர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .
இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
இஸ்ரேல் இராணுவத்தினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்,
ஈடுபட்டு கொண்டிருந்தனர் ,அப்பொழுது அங்கு ஓய்வு நிலையில் ,
தரித்து நின்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில்,
இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுby நிருபர் காவலன்
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்by நிருபர் காவலன்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைதுby நிருபர் காவலன்
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்by நிருபர் காவலன்













