Tag: திருடர்கள் .கார்
லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் ஒருவரது புது காரை திருடி சென்ற திருடர்கள், மீள அதே இடம் வந்து திரும்பி பார்த்த பொழுது கார் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்த்து போயுள்ளார் அந்த .தமிழர்.
லண்டன் தொண்டன் கீற்று பகுதியில் தனது புது காரை பார்க்கிங் செய்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் .
மீள வேலை முடித்து வந்து பார்த்த பொழுது தமிழர் கார் காணாமல் போயுள்ளது .
36.000 பவுண்டுகளுக்கு வாங்க பட்ட , காரை இழந்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .
கார் திருட பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன . .
வழமையாக எந்த இடத்தில் காரை பார்க்கிங் செய்கிறார் என்பதை கவனித்து வைத்த திருடர்கள் தமது கைவரிசையை காண்பித்துள்ளனர் .
இது போன்று உங்களுக்கும் இடம்பெறலாம் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள் லண்டன் .தமிழர்களே
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன











