Tag: தயாராகும் மக்கள்
Posted in உளவு செய்திகள்
இலங்கை வரும் கோட்டபாயா சுற்றிவளைக்க தயாராகும் மக்கள் video
Author: நிருபர் காவலன் Published Date: 29/08/2022 Leave a Comment on இலங்கை வரும் கோட்டபாயா சுற்றிவளைக்க தயாராகும் மக்கள் video
இலங்கை வரும் கோட்டபாயா சுற்றிவளைக்க தயாராகும் மக்கள் video
இலங்கையில் மக்களினால் துரதியடிக்க பட்ட ,இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயா ,மீளவும் இலங்கை வருகிறார் .
இலங்கை வருகின்ற கோட்டபாயா செயலினால் ,ஆளும் ரணில் அரசுக்கு எதிராக மக்கள் ,போராட்டம் எழுச்சி பெற்று ,
கோட்டபாயா மற்றும் ,ரணில் வீட்டுக்கு துரத்தும் நிலையை ,கோட்டபாயா மீளவும் உருவாக்கி விடுவார் என்கின்ற நிலை தோற்றம் பெறுகிறது .
இலங்கையில் கோட்டபாயாவினால் நடத்த படவுள்ள ,அந்த விளையாட்டுக்கள் என்ன என்பதை,இதோ இந்த காணொளியில் முழுவதுமாக பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=t8N4NO-yS84&feature=youtu.be
- ஈரானில் அமெரிக்கா ‘மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது
- தனது பிரதேசம் மீதான ஈரான் தாக்குதல்களை குவைத் கடுமையாகக் கண்டித்துள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் தாக்கப்பட்டதில் 11 பேர் காயம்,
- சீனா ரஷ்யா நேரடி சந்திப்பு
- எரியும் எண்ணெய் கப்பல் ஒருவர் மாயம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்
- அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்
- அமெரிக்க விமானப் போக்குவரத்து கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பியது
- 300 அடி ஆழத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 6 பேர் பலி, 20 பேர் காயம்
- பஹ்ரைனில் உள்ள அமெரிக்கார்களுக்கு கடும் எச்சரிக்கை

















