Tag: ஜனாதிபதி கோட்டாபய
இலங்கை வரும் கோட்டபாயா சுற்றிவளைக்க தயாராகும் மக்கள் video
இலங்கை வரும் கோட்டபாயா சுற்றிவளைக்க தயாராகும் மக்கள் video
இலங்கையில் மக்களினால் துரதியடிக்க பட்ட ,இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயா ,மீளவும் இலங்கை வருகிறார் .
இலங்கை வருகின்ற கோட்டபாயா செயலினால் ,ஆளும் ரணில் அரசுக்கு எதிராக மக்கள் ,போராட்டம் எழுச்சி பெற்று ,
கோட்டபாயா மற்றும் ,ரணில் வீட்டுக்கு துரத்தும் நிலையை ,கோட்டபாயா மீளவும் உருவாக்கி விடுவார் என்கின்ற நிலை தோற்றம் பெறுகிறது .
இலங்கையில் கோட்டபாயாவினால் நடத்த படவுள்ள ,அந்த விளையாட்டுக்கள் என்ன என்பதை,இதோ இந்த காணொளியில் முழுவதுமாக பாருங்கள்.
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது
- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
- யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா
அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா
மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் ‘தெயட்ட எலிய’ மின்சார திட்டத்தை
முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கிரிபாவ வேரகல கிராமத்தில் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக ஆரம்பித்து வைத்தார்.
‘தெயட்ட எலிய’ திட்டத்தின் ஊடாக மின்சாரம் இல்லாத அனைத்து சமுர்தி பெறுநர்களுக்கும் மற்றும் சமுர்தி உதவிக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.
மின்சார சபை இலவச மின்சார இணைப்பை வழங்கும். வீட்டிற்கு வயரிங் செய்வதற்காக சமூர்த்தி வங்கி சலுகை வட்டி கடன் வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது
இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, மின்சார சபையின் தலைவர் விஜித
ஹேரத் மற்றும் சமுர்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

















