Tag: தமிழர் பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
Author: நிருபர் காவலன் Published Date: 22/09/2024
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விடயம் வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .
எதிர் பார்க்க பட்டது போன்று தமிழர்கள் சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவாக ,வாக்கு அளிப்பார்கள் என்கின்ற விடயம், இதன் ஊடக உறுதி படுத்த பட்டுள்ளது .
இவ்வாறான கால பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழ் மக்கள் மனங்களினால் நேசிக்க பட கூடிய ஒருவராக காணப்படுவதும் ,அவரது கட்சிக்கு தொடர்ந்து தமது ஆதரவு இருக்கும் என்பதை இந்த தேர்தல் வாக்கு பதிவுகள் எடுத்து காண்பித்துள்ளன .
பொது வேட்பாளராக களமிறங்கிய அரியேந்திரனுக்கு நல்லூர் பகுதியில் மட்டும் ,அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது இங்கே கவனிக்க தக்கது .
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

- லக்விஜய மின் உற்பத்தி நிலைய அலகு சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் மின்வெட்டு இல்லை

- 151,000 இணையவழி வணிக மோசடி வழக்கில் இளைஞர் கைது

- சேதமடைந்த கழிவுநீர்க் குழாய் காரணமாக பொரெல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல்

- யானைக்கு விசாரணை தேவை சஜித் கோரல்

- முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்ய பிடியாணை









