Tag: தனியார் பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்
தனியார் பேருந்து உரிமைத்தை இரத்து செய்யும் அரசு
Author: நலன் விரும்பி Published Date: 30/07/2022 Leave a Comment on தனியார் பேருந்து உரிமைத்தை இரத்து செய்யும் அரசு
தனியார் பேருந்து உரிமைத்தை இரத்து செய்யும் அரசு
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எரிபொருள் தட்டு பாடு காரணமாக சேவையில் ஈடுபடாமல் தனியார் பேரூந்துகள் உள்ளன .
இவ்வாறு சேவையில் ஈடுபடாமல் உள்ள தனியார் பேருந்துகளின் உரிமங்களை இரத்து புரியும் படி பந்துல குணவர்த்தன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவரது இந்த அறிவிப்பு தனியார் பேரூந்து உரிமையாளர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .






