Tag: சொக்லேட்டில் கட்டைவிரல்
Posted in இலங்கை செய்திகள்
சொக்லேட்டில் கட்டைவிரல்
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
சொக்லேட்டில் கட்டைவிரல்
கொள்வனவு செய்யப்பட்ட சொக்லேட்டில் “கட்டைவிரல்” பகுதி காணப்பட்டதையடுத்து, மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர் விசேட பரிசோதனையை மேற்கொண்டார்.
மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து சொக்லேட்டை கொள்வனவு செய்துள்ளார்.
உணவகத்தை பரிசோதித்த பொது சுகாதார பரிசோதகர்கள் ஏனைய சொக்லேட் பொருட்களையும் கைப்பற்றினர், பின்னர் மஹியங்கனையில் உள்ள பல்பொருள் அங்காடியின் அலுமாரிகளை சோதனையிட்டதுடன் தொடர்புடைய வகையைச் சேர்ந்த சொக்லேட்டுகளையும் கைப்பற்றினர்.
- இலங்கை 2.24 பில்லியன் அமெரிக்க டாலர் சுற்றுலா வருவாயைப் பதிவுby நிருபர் காவலன்
- கவந்திஸ்ஸா’ ஆண் யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைதுby நிருபர் காவலன்
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடுby நிருபர் காவலன்
- நிதிப் பற்றாக்குறையால் காசாவிற்கான உதவியைக் குறைக்க உலக உணவுத் திட்டம் நிர்பந்திக்கப்படுகிறதுby நிருபர் காவலன்
- அக்போ’ என்ற ஆண் யானை கண்டெடுக்கப்பட்டதுby நிருபர் காவலன்













