Tag: சீனாத் தூதுவர்
Posted in இலங்கை செய்திகள்
சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 15/10/2022 Leave a Comment on சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சீனா தூதர் சந்தித்து பேசியுள்ளார் .
இந்த பேச்சுக்களின் பொழுது சீனா மகிந்தாவிடம் தமது பாணியில் சில டீல்கள் பேசியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அமெரிக்கா இந்தியாவை பகைத்து சீனாவுடன் ஒட்டி உறவாடிய மகிந்த ராஜபக்ச ஆட்சி ,அதே சீனாவினால் மூழ்கடிக்க பட்டது .
இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால பகுதியில், மீளவும் சீனா மகிந்தவை சந்தித்து டீல்கள் பேசி வருகின்றமை ,தேர்தலில் வெற்றியை மகிந்தா சூடி
கொள்ளும் நகர்வு பேச்சுக்கள் இடம்பெற்று இருக்கலாம் என கருத படுகிறது.
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்

- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்

- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு









