சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சீனா தூதர் சந்தித்து பேசியுள்ளார் .
இந்த பேச்சுக்களின் பொழுது சீனா மகிந்தாவிடம் தமது பாணியில் சில டீல்கள் பேசியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அமெரிக்கா இந்தியாவை பகைத்து சீனாவுடன் ஒட்டி உறவாடிய மகிந்த ராஜபக்ச ஆட்சி ,அதே சீனாவினால் மூழ்கடிக்க பட்டது .
இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால பகுதியில், மீளவும் சீனா மகிந்தவை சந்தித்து டீல்கள் பேசி வருகின்றமை ,தேர்தலில் வெற்றியை மகிந்தா சூடி
கொள்ளும் நகர்வு பேச்சுக்கள் இடம்பெற்று இருக்கலாம் என கருத படுகிறது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு







