Tag: சாபம்
Posted in இலங்கை செய்திகள்
முள்ளிவாய்க்கால் நாளில் அழியும் உக்கிரேன் – துரத்தும் தமிழர் சாபம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/05/2022 Leave a Comment on முள்ளிவாய்க்கால் நாளில் அழியும் உக்கிரேன் – துரத்தும் தமிழர் சாபம்
முள்ளிவாய்க்கள் நாளில் அழியும் உக்கிரேன் – துரத்தும் தமிழர் சாபம்
இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்களை படுகோரமாக குண்டு வீசி உக்கிரன் பெண் விமானிகள் கொன்று குவித்தனர் ,புலிகள் நிலைகள் என கூறியவாறு குண்டுகளை வீசி வெறியாட்டம் நடத்தின
அந்த வெறியாட்டம் நடத்திய அதே உக்கிரேன் மக்கள் இன்று ,அதே முள்ளி வாய்க்கால் நாளில் அழிந்த வண்ணம் உள்ளது
வீடுகள் தரைமட்டம் ஆகியும் ,கால்கள் ,கைகள் இன்றி பலநூறு மக்கள் மற்றும் இராணுவம் காயங்களுடன் அலறும் காட்சிகளும்
உணவு ,நீர் இன்றி அவதியுறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
தமிழர்கள் எவ்விதம் நீர் இன்றி உப்பு கடற்கரையில் இறந்தார்களோ அதே நிலையில் உக்கிரேன் மக்கள் ,மற்றும் அதன் இராணுவம் முற்றுகையில் சிக்கி சீரழிகிறது
தமிழர் கண்ணீர் சாபம் போரில் பங்கெடுத்த அத்தனை நாடுகளையும் அலற வைத்துள்ளமை குறிப்பிட தக்கது






