Tag: சட்டவிரோதமாக வெளிநாடு
Posted in இலங்கை செய்திகள்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது
by நிருபர் காவலன் - வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்
by நிருபர் காவலன் - கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை
by நிருபர் காவலன் - வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
by நிருபர் காவலன்








