Tag: கோட்டாவை சந்தித்த
Posted in இலங்கை செய்திகள்
கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2022 Leave a Comment on கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி
கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி
இலங்கை கொழும்பு வந்தடைந்த சுப்பிரமணிய சுவாமி கோத்தபாயாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .
இவருடன் பல மூத்த சட்டத்தரணிகள் ,மற்றும் தொழில் அதிபர்களும் வருகை தந்திருந்தனர் .
சுவாமி இலங்கை வந்து கோட்டாவை சந்தித்துள்ள விடயம் ,இலங்கையில் புதிய திட்டமிடல்களை கையாளவே என நம்ப படுகிறது .
பல விடயங்களை கோட்டாவுக்கு போட்டு கொடுத்துள்ள சுவாமி ,இதன் ஊடாக .இலங்கையில் ரணில் ஆட்சிக்கு ஆப்பு வைக்கவும் ,தமிழர்களை நசுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக நம்ப படுகிறது .
கோட்டாபாயாவின் செல்ல பிள்ளையாகவும் ,
தமிழ் இன விரோதியாகவும் சுப்பிரமணிய சுவாமி செயல் பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்











