Tag: கொரனோவால் உலகில்
Posted in கொரனோ வைரஸ்
கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 31/03/2020 Leave a Comment on கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு
கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில்
சுமார் முப்பத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் ஏழு லட்சத்து எண்பத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் உயிரிழப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் .
இத்தாலி ,அமெரிக்கா ,ஸ்பெயின் ,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகியவை பாதிக்க பட்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது







