Tag: கேரளா நிலச்சரிவு
கேரளா நிலச்சரிவு 122பேர் பலி
கேரளா நிலச்சரிவு 122பேர் பலி
கேரளா நிலச்சரிவு 122பேர் பலி யாகியும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றனர்.
அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 400 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் கார்கள் என்பன சில மனிதர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
வீதிகள் மற்றும் வீடுகளின் முற்றங்கள் என்பது மிகப்பெரும் வெடிப்புகள் காணப்படுகின்றன.
இரண்டாக பிளந்து காணப்படுவதால் அந்த வெடிப்புகளை பார்க்கின்ற பொழுது ,மக்களுக்கு மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலச்சரிப்பானது கேரளா மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியையும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது .
இவ்வாறு முதல் நிலைச்செயர்ப்பு ஏற்பட்டால் தங்களது நிலைமை என்னவென்பது தொடர்பாக மக்கள் தற்பொழுது பேசிக் கொள்ளுங்கள்.
வீதிகளில் கண்ணீருடன் இருக்கின்ற காட்சிகளை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தமது உடனடி அவசரகட்ட உதவிகளை செய்வதற்கு தயாராகி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலச்சரிவில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,

- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்

- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு

- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்

- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை

- செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி

- சவூதி எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள விமான நிலையத் தாக்குதலில் இருவர் பலி, 8 பேர் காயம்

- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்

- இஸ்ரேலியத் தேர்தல்களில் ‘தலையிடப் போவதில்லை’ என வேன்ஸ் கூறுகிறார்

- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து










