Tag: குடி போதையில்
Posted in இலங்கை செய்திகள்
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 04/09/2023
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்துby நிருபர் காவலன்
- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,by நிருபர் காவலன்
- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்by நிருபர் காவலன்
- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்by நிருபர் காவலன்
- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்by நிருபர் காவலன்













