Tag: கிணற்றில் விழுந்து
Posted in இலங்கை செய்திகள்
கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 02/08/2023
கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்
மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திமாஷி ஜானித்மா மதுஷங்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், பியகம சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் நடந்த இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
- பஹ்ரைனில் உள்ள அமெரிக்கார்களுக்கு கடும் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - நெதன்யாகுவிற்கு அமெரிக்கா நெருக்கடி
by நிருபர் காவலன் - பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை அடையும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை நாசாவின் வாயேஜர் 1 நெருங்குகிறது
by நிருபர் காவலன் - சீனா அமெரிக்கா ரசியா தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு
by நிருபர் காவலன் - ஹொரோபொத்தானாவில் கொலை வழக்கில் 17 வயது சிறுமி உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது
by நிருபர் காவலன்








