Tag: காவலரண்
Posted in Uncategorized
போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 06/05/2022 Leave a Comment on போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்
போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்
அம்பாறை அக்கரைப்பற்று பால முனை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த
போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்ற்றுள்ளது
ஊந்துருளி ஒன்றை காவலரண் தடை வழியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்
,எனினும் அந்த வண்டி விபத்தில் சிக்கியது ,இதனை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அங்கு கடமையில் இருந்த போலீசாரை தாக்கினர்
இதில் அதிகாரிகள் உள்ளிட்ட பண்ணிரெண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்
போலீசார் நடத்திய துப்பாககி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்
Author: நலன் விரும்பி Published Date: 04/05/2022 Leave a Comment on இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்
இலங்கை பாராளுமன்ற பகுதியில் முளைத்த காவலரண்
இலங்கை பாரளுமன்றத்தை சுற்றி புது காவலரண்கள் அமைக்க பட்டு பாதுகாப்பு பல
படுத்த பட்டுள்ளது
மக்கள் நுழைய கூடும் என்பதால் இந்த பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது






