Tag: கர்ப்மாக்கிய
Posted in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா
Author: நிருபர் காவலன் Published Date: 06/10/2022 Leave a Comment on யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா
யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா
இலங்கை யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை 73 வயது தாத்தா ஒருவர் கர்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பாதிக்க பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடைப்படையில் ,வயோதீப தாத்தா கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
பாதிக்க பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .
குறித்த சிறுமி பாலியல் வன்புணர்வு தொடர்பில், கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
மேற்படி தாத்தாவினால் நடத்த பட்ட பாலியல் சம்பவம் ,யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போதை பொருள் பாவனை அதிகரிப்பே ,இந்த சீரழிவுகளுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
- ஈரானில் அமெரிக்கா ‘மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது

- இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 3,000 குறைந்துள்ளது

- இலங்கையுடனான 30 நாள் விசா விலக்கு ஒப்பந்தத்திற்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்

- அனுராதபுர பொலிஸாரால் ராஜங்கனே சத்தரத்ன கைது

- ஞானசார தேரருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை

- அனுராவுக்கு பங்களாதேஸ் அழைப்பு

- சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

- இலங்கையில் இந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 2,400 பேர் பலி

- கஹவத்த அடிவார மருத்துவமனை சேமிப்புக் கட்டிடத்தில் தீ விபத்து

- திருகோணமலை புத்தர் சிலை பிக்கு கைது









