Tag: கம்பெனிகள்
ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்
ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்
ரஷ்யா நாட்டில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள்
ஓட்டம் பிடித்துள்ளனர் .
உலகில் மிக பெரும் நிறுவனங்களாக விளங்கி வரும் இந்த நிறுவனங்கள்
விலகி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்
பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ , பிளெட்சர் ஹோட்டல்கள் ஐஎச்ஐ கார்ப்பரேஷன், இங்க்ராம் மைக்ரோ, மேக்னா இன்டர்நேஷனல்,
மொண்டி குரூப், நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி, பொன்சே பிஎல்சி,
பிபிஜி மற்றும் வோல்வோ கார்கள் ,என்பன ரஷ்யாவை விட்டு முற்றிலுமாக வெளியேறியுள்ளன.
உக்ரைன் நடத்தின் மீதான தற்காப்பு யுத்தம் ரஷ்யாவில் ஆரம்பிக்க பட்ட நிலையில்,இந்த நிறுவனங்கள் வெளியேறியுள்ளன .
மேலும் இரண்டாயிரம் வெளிநாட்டு நிறுவனர் அங்கு உள்ளதாகவும் அவையும் ,அங்கிருந்து விரைவில் வெளியேயற்ற பட்டும் என்பதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .
வீடியோ
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்
- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு



















