Tag: கனடா Toronto விபத்தில்
கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
கடந்த திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கனடா Toronto பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் முரசுமோட்டையை சேர்ந்த நபர் பலியாகியுள்ளார்
சம்பவம் இடம் பெற்ற தினம் பர பரப்பான Dufferin Street and Eglinton Avenue West பகுதி சாலையை
கடக்கும் பொழுது டர்ன் டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினார் .
பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிசை பிரிவில்அனுமதிக்க பட்டார் .
கனடா Toronto விபத்தில் முரசுமோட்டை தமிழர் மரணம்
ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணித்தியாலங்கள் பின்னர் இறந்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவ்வாறு இறந்தவர் இலங்கை கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த 53 வயதுடைய,மூன்று பிள்ளைகளின் தந்தையான தெய்வேந்திரன் தெய்வரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த ஆண்டு இடம்பெற்ற 21 வது வீதி விபத்து மரணமாக
இது காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இடப்புறமாக டிரக் சாரதி வண்டியை திருப்பியதாக தெரிவிக்க ,படுகிறது இவ்வாறு அந்த பகுதியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது ,அதனால் அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகிறது .
இந்த விபத்தில் தமது உறவை இழந்து தவிக்கும் குடும்பத்தார் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
இந்த விபத்து காணொளி எமது வைபர் குழுவில் இணைக்க பட்டுள்ளது .இதில் அழுத்துவதன் ஊடக அதனை பார்க்க முடியும்


- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்
- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்
- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு
- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்
- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்
- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்
- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது
- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

















