Tag: என்னவனே
என்னவனே நீ எங்கே
என்னவனே நீ எங்கே
என்னவனே நீ எங்கே |தியா அம்மு புதிய பாடல் | ennavane nee enge thiyaa ammu tamil song
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசையமைப்பு – இளங்களோ செல்லப்பா
பாடல் வரிகள் – தியா அம்மு Swis
தயாரிப்பு – தியா அம்மு Swiss
வெளியீடு – எதிரி இணையம்
என்னவனே
என்னவனே.!!
உனக்காக நானும்
எனக்காக நீயும்
மடல் எழுதியது இல்லை
ஆனால் இன்று ..?
உனக்காக என் மனக்குமுறளை ..
அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை
இதுந்தும் இதோ…
என்னை நீ இதுவரை புரியாத
காரணம் நான் அறியேன்..
நீ இனி அறிய
எத்தனிக்கும் போது
உன்னருகிள் நான்
இருக்கப்போவதில்லை ..
உனக்காக நான் சிரித்ததும்
உண்டு ..
உனக்காக நான் அழுததும்
உண்டு ..
ஏன்
உனக்காக நான் என்னை
தந்ததும் உண்டு ..
ஆனால் எனக்காக
நீ …
இன்னொருத்தனோடு சேர்ந்து மட்டும் பார்த்தாய்
அன்றே இரண்டான
என் இதயம்
இன்னமும் ரண களமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது..
நீ என்னை இப்படி தான் நேசிப்பாய் என்று
தெரிந்து இருந்தால் ..
நம் காதலை
அன்றே கருவில்
கருக்கலைப்பு செய்திருப்பேன் .
உன்னை தேடும் என்
மனசுக்கு எதை நான் சொல்லி புரிய வைப்பேன்
நீ என்மேல் கொண்டது
காதல் அல்ல..
வெறும் ஆசை மட்டும் தான் என..
காத்து இருக்கிறேன் ..
உனக்காக அல்ல
காலம் உனக்கு
என்னை யார் என்று
உணர்த்தும் வரை ..
நீ தொலைத்த நான் ..
உன்னவள்
லண்டன் !
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்









